தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் பக்தர்களுக்கு இடையூறு.. பறந்த கோரிக்கை

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் பரிகார பூஜை செய்து கடலில் களையப்படும் ஆடைகள், கடற்கரையில் ஒதுங்கி புனித நீராடும் பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதால் ஆடைகளை அகற்றக்கோரி கோவில் நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || "இப்படி சொல்வது மனசாட்சிக்கு புறம்பானது.." - சென்னை ஐகோர்ட் அதிரடி

DMDK | L Murugan | BJP | ADMK | "NDA கூட்டணியில் தேமுதிக?" - முக்கிய தகவல் கொடுத்த எல்.முருகன்

Annamalai | BJP | அண்ணாமலை விலகிய விவகாரம் - சென்னையில் BL சந்தோஷ் சொன்ன வார்த்தை

BJP Tamilnadu ``40+ தொகுதிகளில் பாஜக போட்டி’’ - பி.எல்.சந்தோஷ் பேச்சின் `சீக்ரெட்’ சொல்லும் சுபேர்

TN Elections | BJP | ADMK | "எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டி?" - உடைத்து பேசிய டி.வி.சோமு