தமிழ்நாடு

இன்று சந்திர கிரகணம்... திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பூஜைநேரங்கள் மாற்றம்...

சந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி

சந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு 1.37 மணி முதல் நாளை அதிகாலை 4.29 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் இரவு 9.30 மணிக்கு பள்ளியறை திறக்கப்பட்டு, சுவாமிக்கு விஸ்வரூப பூஜை செய்யப்பட்டு, நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை ​அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும் என்றும், பின்னர் மற்ற கால பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்