தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேர் பராமரிப்புக்கு இரா.கண்ணன் ஆதித்தன் ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் காசோலையை வழங்கினார்

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை இரா.கண்ணன் ஆதித்தன் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்