தமிழ்நாடு

100 ஜோடிகளை இல்லறத்தில் இணைத்த திருச்செந்தூர் முருகன்..

தந்தி டிவி

வளர்பிறை சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நாளில் நடைபெற்றன. இதனால் கோவில் முன்புள்ள சண்முக விலாசம் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

High Court | Tasmac | "டாஸ்மாக்கில் Extra காசு - போலீசில் புகார் அளிக்கலாம்.." - ஹைகோர்ட் அதிரடி

BREAKING | TN Assembly | சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம்..ஒரே கோட்டில் நின்ற தவெக, திமுக, அதிமுக..

CM Vijay Sangeetha Divorce Case| பேரவையில் CM விஜய்.. கோர்ட்டில் சங்கீதாவின் ட்விஸ்ட் கோரிக்கை

TN Assembly | Vinoth |"பயிர் காப்பீடு கடந்த ஆண்டைவிட கூடுதல்" பேரவையில் அமைச்சர் வினோத் சொன்ன விஷயம்

ADMK | Edappadi Palanisamy | ஆதரவு கொடுத்த ஈபிஎஸ்