தமிழ்நாடு

குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் : நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருச்செந்தூர் பகுதியில் குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதால் அவதிகுள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருச்செந்தூர் பகுதியில் குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதால் அவதிகுள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆவுடையார் குளம், எல்லப்பன் நாயக்கன் குளத்திலிருந்து வரக்கூடிய உபரி நீரானது நேரடியாக கடலுக்கு செல்ல வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் குடிநீருடன் கலப்பதால் தொற்று நோய் பரவுவதாக அப்பகுதி மக்கள் புகார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்