தமிழ்நாடு

ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு ஆதித்தனார் கல்லூரி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

திருச்செந்தூரில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், நலிவடைந்த ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

தந்தி டிவி

திருச்செந்தூரில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், நலிவடைந்த ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் கலந்துக்கொண்டார். இதில் ஏராளமான நரிக்குறவ மக்களுக்கு, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்