தமிழ்நாடு

தலையில் முக்காடு போட்டு வீட்டில் கைவரிசை..! திடீரென கேட்ட சத்தத்தால் தலைதெறிக்க ஓடிய திருடன்..

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே, தலையில் முக்காடு போட்டபடி திருடுவதற்காக வீட்டில் புகுந்த நபர், தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேடசந்தூர் பாரதி நகரை சேர்ந்த நபீஸ் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்,தலையில் முக்காடு போட்டபடி வந்து, வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பீரோ மற்றும் அலமாரியில் எதுவும் கிடைக்காததால், அருகில் இருந்த,உமர் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது சத்தம் தலைதெறிக்க தப்பி ஓடினார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்