தமிழ்நாடு

"பாஜகவை தோற்கடித்தால் தான் இதை நிறுத்துவார்கள்" - காங். வேட்பாளர் பரபரப்பு பிரச்சாரம்

தந்தி டிவி

#Congress | #electioncampaign

"பாஜகவை தோற்கடித்தால் தான் இதை நிறுத்துவார்கள்" - காங். வேட்பாளர் பரபரப்பு பிரச்சாரம்

சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசாக திமுக காங்கிரஸ் கூட்டணி திகழ்ந்து வருகிறது என்று, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருக்களில், கூட்டணி கட்சியினருடன் மாணிக்கம் தாகூர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய மாணிக்கம் தாகூர், மோடி அரசு பிக் பாக்கெட் அடித்து பொது மக்களின் பணத்தை பெரிய முதலாளிகளிடம் கொடுக்கிறது என விமர்சனம் செய்தார். பாஜகவின் மதவாத வெறுப்பு அரசியல் ஒரு போதும் எடுபடாது என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்