தமிழ்நாடு

"தனியார் ஆஸ்பத்திரில முதலுதவி கூட பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க" - கண்ணீர் விட்டு கதறும் தந்தை

தந்தி டிவி

சென்னை மணலி மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது இரண்டு வயது பெண் குழந்தை லட்சுமி, கொசு மருந்து திரவத்தை வாயில் வைத்து உறிஞ்சியுள்ளது. இதனைக்கண்ட குழந்தையின் தாய் கொசு மருந்து திரவத்தை பிடுங்கிய நிலையில், குழந்தையின் வாயில் இருந்து நுரை வர தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை லட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் குழந்தைக்கு முதலுதவி அளிக்க மறுக்கப்பட்டதாகவும், முதலுதவி அளிக்கப்பட்டிருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் எனவும், உயிரிழந்த குழந்தையின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?