StreetInterview | ``போர் போர்னு சொல்லிட்டு கேஸ் சிலிண்டர்னுலாம் ஏதோ சொல்றாங்க..எல்லாம் நல்லாருக்கு’’ #iranisraelwar #lpgshortage #petroldiesel தட்டுப்பாடு ஏற்படும் என்கிற வதந்தியை நம்பி பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்து வரும் நிலையில், உங்கள் பகுதியில் நிலவும் உண்மையான சூழல் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...