தமிழ்நாடு

Ramanathapuram | பசும்பொன்னில் தேவர் குருபூஜை | வாகனங்களின் மேற்கூரையில் ஆட்டம் போட்டு அட்ராசிட்டி

பசும்பொன்னில் தேவர் குருபூஜை | வாகனங்களின் மேற்கூரையில் ஆட்டம் போட்டு அட்ராசிட்டி

thanthitv

Ramanathapuram | பசும்பொன்னில் தேவர் குருபூஜை | வாகனங்களின் மேற்கூரையில் ஆட்டம் போட்டு அட்ராசிட்டி | போலீசாருடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதம்

#ramanathapuram #youth #devargurupoojai #TNpolice #ThanthiTV

பசும்பொன்னில் தேவர் குருபூஜை-போலீசாருடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில், வாகன அனுமதி தொடர்பாக தவெக நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு உள்ளே செல்ல தவெக நிர்வாகிகளின் வாகனங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக வாகனங்களை மட்டும் அனுமதித்து விட்டு தங்கள் வாகனங்களை ஏன் தடுக்கிறீர்கள்? என தவெக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்