தமிழ்நாடு

யாகசாலை பூஜையுடன் தொடங்கியது தேவர் குரு பூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழா இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழா இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையடுத்து பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு பசும்பொன் கிராமம், கோட்டைமேடு, கமுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்