தமிழ்நாடு

"மீ டூ-வால் பெண்களுக்கு இனி வேலை கிடைக்காது" - சுசி கணேசன்

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்துள்ள நிலையில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி
இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்துள்ள நிலையில், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுசி கணேசன், மீ டூ இயக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இதேநிலை நீடித்தால் பெண்களுக்கு எங்கேயும் வேலை கிடைக்காது என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்