தமிழ்நாடு

"நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை" - ராக்கெட் ராஜா பேட்டி

தந்தி டிவி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரப்போவதில்லை எனக்கூறிய பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா, சட்டமன்ற தேர்தலை நோக்கி தங்களது பயணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். நெல்லையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ராக்கெட் ராஜா, வரும் நாடாளுமன்றத்தில் பனங்காட்டுப்படை கட்சி யாருக்கும் ஆதரவு தரப்போவதில்லை என தெரிவித்தார். மேலும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி தங்களது பயணம் உள்ளதாக கூறிய அவர், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் தானே வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்