விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். கானை பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய சீமான் இனி ஹீரோ ஹீரோயின்களுக்கு தமிழக அரசியலில் பொதுமக்கள் இடம் கொடுக்ககூடாது என்றார்.