தமிழ்நாடு

திரைப்படத்துறையில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது - தமிழிசை

திரைப்படத்துறையில் நேர்மையான நடைமுறையை கடைபிடிக்க முடியாதவர்கள், மக்கள் சர்காரை எப்படி கவனிப்பார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
திரைப்படத்துறையில் நேர்மையான நடைமுறையை கடைபிடிக்க முடியாதவர்கள், மக்கள் சர்காரை எப்படி கவனிப்பார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படத்துறையில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்