#Sivakarthikeyan #Meeting #SKFansMeeting #Chennai #ThanthiTV
Sivakarthikeyan Meeting | "நான் Self made அல்ல.. People made.." - "நான் என்ன செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கு.." - நடிகர் SK பரபரப்பு கருத்து தான் என்ன செய்தாலும் குறைசொல்ல ஒரு கூட்டம் இருப்பதாகவும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நதி போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.