தமிழ்நாடு

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆனந்த குளியல் போடும் கும்கி யானைகள்

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகள் உள்ளன.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகள் உள்ளன. இந்த கும்கி யானைகள் வெப்பத்தை தணிக்க மாயாற்றில் ஆனந்த குளியல் போட்டன. யானைகள் உற்சாக குளியல் போடுவதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்தது ரசித்தபடி சென்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்