தமிழ்நாடு

படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தென்னங்குருத்து விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது...

தந்தி டிவி

அது போல் வெட்டப்படும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் குருத்துக்களை சேகரித்து கரூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் விற்பனை செய்து வருகிறார் ரவிக்குமார் என்ற பெரியவர். கர்ப்பபை கோளாறு, வயிற்று புண், பசியின்மை உள்ளிட்ட நோய்களுக்கு தென்னங் குருத்து நல்ல மருந்து எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தேடி வந்து தென்னங்குருத்துகளை வாங்கி செல்கின்றனர். உள்ளூர் வாசிகள் அங்கே அமர்ந்து சாப்பிட்டு செல்கின்றனர். தென்னங் குருத்துக்களை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் உள்ளிட்ட பல பிரச்சினைகள் , இருந்த இடம் தெரியாமல் சென்று விடுகிறது என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்