தமிழ்நாடு

Thenkasi Viral Video | கார் டிக்கியில் உட்கார்ந்து இளைஞர்கள் செய்த செயல்

கார் டிக்கியில் உட்கார்ந்து இளைஞர்கள் செய்த செயல்

thanthitv

Thenkasi Viral Video | கார் டிக்கியில் உட்கார்ந்து இளைஞர்கள் செய்த செயல் வாடகை வாகனத்தில் அபாய பயணம் - ஓட்டுநர் மீது நடவடிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு, தென்காசி பகுதியில் காரின் பின்புறத்தில் இரண்டு இளைஞர்கள் அபாயகரமான முறையில் பயணம் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்த போலீஸ் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜசேகர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Breaking | TNPSC | Group 2 Exam | குரூப் 2 தேர்வு குளறுபடி | அதிரடி நடவடிக்கை

T 20 World Cup | ENG vs NEP | இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய நேபாள் - த்ரில் மேட்ச்

Aircraft Crash | Karnataka | நடுவானில் என்ஜின் கோளாறு - தலைகீழாக கவிழ்ந்து விமானம் கோர விபத்து

🔴LIVE : EPS || TVK Vijay || "விஜய் ஊழல்வாதி...அதற்கு இதுவே சாட்சி" - சரமாரியாக அட்டாக் செய்த ஈபிஎஸ்

🔴LIVE : ADMK || EPS பரபரப்பு பிரஸ்மீட்