தமிழ்நாடு

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...தென்காசி அருகே பரபரப்பு

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் துரைச்சாமியாபுரம் கிராமத்தில் தீபக்ராஜப்பா குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தோனி, சிங்கராஜ், சங்கிலிராஜ் ஆகிய மூன்று பேர் மீது குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபக்ராஜப்பா குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்