தமிழ்நாடு

கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கும்பக்கரை அருவியின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து சீராகும் வரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்