தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையில் கண்கவரும் அரிய வகை வண்ண பட்டாம் பூச்சிகள்

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில், அரிய வகை பட்டாம் பூச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

தந்தி டிவி

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில், அரிய வகை பட்டாம் பூச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கும்பக்கரை அருவி மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகள் பட்டாம் பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், இது வரை 134 அரிய வகை பட்டாம் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் பல வண்ண பட்டாம் பூச்சிகளை கண்டு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்