தமிழ்நாடு

கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக நெசவாளர்கள் போராட்டம்...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டி.சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடக்கோரி கடந்த 6 நாட்களாக நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்