தமிழ்நாடு

ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அப்போது திருவண்ணாமலையில் இருந்து கம்பத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலையை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். கைதானவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த சேர்ந்த கருப்பசாமி மற்றும் அஜய் குமார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்