தமிழ்நாடு

மதுவாங்க யாரும் வரவில்லை - வெறிச்சோடிய கிராமப்புற டாஸ்மாக் கடைகள்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சுற்றியுள்ள கிராமப்புறங்களில் செயல்படும் அரசு மதுபானகடைகள், கொரோனா பாதிப்பு காரணமாக 45 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது.

தந்தி டிவி
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சுற்றியுள்ள கிராமப்புறங்களில் செயல்படும் அரசு மதுபானகடைகள், கொரோனா பாதிப்பு காரணமாக 45 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. முதல் 2 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது மதுவாங்க வருவோரின் எண்ணிக்கை அடியோடு குறைந்துள்ளது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்