தமிழ்நாடு

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ், 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ் , 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, சிறுமியின் தந்தை ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தற்போது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பவுன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்