தமிழ்நாடு

மக்கள் இருட்டில் வாக்களிக்கின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன், திமுக

தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குபதிவு மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் வாக்களித்து வருவதாக திமுக கொள்ளைபரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குபதிவு மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் வாக்களித்து வருவதாக திமுக கொள்ளைபரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தான் டார்ச் லைட் உதவியுடன் வாக்களித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்