தமிழ்நாடு

கண்ணகி கோவில் முழுநிலவு சித்திரை திருவிழா நிறுத்தம் - தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடுவதை தவிர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடுவதை தவிர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்றாக கூடும்போது நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா