தமிழ்நாடு

தேனியில் அரசு சீருடைகள் வழங்காததால் கிழிந்த சட்டையுடன் பணிபுரியும் நடத்துனர்

தேனியில் தமிழக அரசு சீருடைகள் வழங்காததால் அரசு பேருத்து நடத்துனர் கிழிந்த சட்டை அணிந்து பணிபுரிந்து வருகிறார்.

தந்தி டிவி
தேனியில் தமிழக அரசு சீருடைகள் வழங்காததால் அரசு பேருத்து நடத்துனர் கிழிந்த சட்டை அணிந்து பணிபுரிந்து வருகிறார். தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆண்டுதோறும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு 4 சீருடைகள் வழங்குவது வழக்கம். இந்நிலையில், சில ஆண்டுகளாக மதுரை மண்டல புறநகர் கிளையில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை என பலமுறை புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர்ந்து மதுரையில் இருந்து கம்பம் செல்லும் அரசு பேருந்தில் வேலை செய்யும் நடத்துனர் கிழிந்த சட்டையுடன் பணியாற்றி வருகிறார்.

Kovai Hotels தமிழகம் வரை வெடித்தது ஈரான் போர் தாக்கம் - ``50%தான்’’.. கோவையில் வீரியமாக தெரிந்தது

🔴LIVE : TVK VIJAY || வீட்டில் இருந்து பரபரப்பாய் கிளம்பிய விஜய்

🔴LIVE : சிலிண்டருக்கு வந்த நிலை.. எல்லாமே மூடப்படலாம் - தமிழகத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

LPG Cylinder Tamilnadu | ``தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு மட்டுமே’’ - பரபரப்பு தகவல்

karur CBI Investigation | கரூர் CBI விசாரணை - வெளிப்படையாக அறிவித்த செந்தில்பாலாஜி