தமிழ்நாடு

தேனி வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ : அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசம்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் காட்ரோடு அருகே உள்ள டம்டம்பாறை வனப்பகுதிகளில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் காட்ரோடு அருகே உள்ள டம்டம்பாறை வனப்பகுதிகளில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், அரியவகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் நாசம் அடைந்து வருகின்றன. மேலும், வெப்பம் தாங்காமல் வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகும் நிலை உருவாகி வருகிறது. எனவே வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்