Theni Fire Accident நெருப்பில் மெழுகு போல் உருகிய பைக் - கலெக்டர் ஆபீஸ் அருகே பகீர்
தேனி ஆட்சியர் அலுவலக பின்புற சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் எஞ்சினிலிருந்து புகை கிளம்பி திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. புகையைக் கண்டதும் வாகனத்தை ஓட்டி வந்த பாண்டியன் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
#theni #fireaccident #thanthitv