தமிழ்நாடு

பட்டப்பகலில் அரிவாளுடன் இறங்கி ஜெராக்ஸ் கடை ஓனரை விரட்டிய கும்பல்.. பொதுமக்களால் பிழைத்த உயிர்

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டியில் கொலை முயற்சி - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள். செல்வம் என்பவரின் கடைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள். பட்டப்பகலில் 3 இருசக்கர வாகனங்களில் வந்து கொலை முயற்சி - பொதுமக்கள் அச்சம். சுதாரித்துக் கொண்ட செல்வம் உடனடியாக ஓடியதால், உயிர் தப்பினார். கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் செல்வம். செல்வம், அவரது உறவினர்கள் கெங்குவார்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் மறியல். ஆயுதங்களுடன் தாக்க வந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தல். மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

Marina | Metro | சென்னை மெரினாவில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து - பரபரப்பு

MS Dhoni | Chennai | MS Dhoni வாக்குமூலம்? - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TN Weather Update| மழையை எதிர்பார்த்து தமிழகமே காத்திருக்க வந்தது சூப்பர் அப்டேட்

Minister Vignesh | TVK | TASMAC | "யாரையும் விடமாட்டோம்.." - எச்சரித்த அமைச்சர் விக்னேஷ்

TN Byelection | இடைத்தேர்தல் களத்தில் All Set.. தமிழகத்திற்கு காத்திருக்கும் அரசியல் மீல்ஸ்