தமிழ்நாடு

சிறுமி பாலியல் வழக்கு : இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை - தேனி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால், கூடுதலாக 4 ஆண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்