தமிழ்நாடு

ரூ.2.16 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப் பணிகள் போடியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேனி மாவட்டம் போடியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தென்றல் நகர், அசோக் நகர் மற்றும் சுப்புராஜ் நகர் ஆகிய பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு அங்கன்வாடி மையக் கட்டிடங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார்

தந்தி டிவி

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேனி மாவட்டம் போடியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தென்றல் நகர், அசோக் நகர் மற்றும் சுப்புராஜ் நகர் ஆகிய பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு அங்கன்வாடி மையக் கட்டிடங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து போடி மயானக்கரை பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள 2 நுண்ணுயிர் உரக் கலவை கூட்டங்களையும் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இத்திட்டத்தின் செயல் திறன் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னதாக கேட்டறிந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்