தமிழ்நாடு

ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை விட்டு சென்ற வாடிக்கையாளர் - ரூ.10, 000 மீட்பு - போலீசாரிடம் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் ஏடிஎம் எந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்காமல் சென்றதால் அடுத்து பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார்..

தந்தி டிவி
தேனி மாவட்டம் பெரியகுளம் ஏடிஎம் எந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்காமல் சென்றதால் அடுத்து பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார்.. அரண்மனைத் தெருவில் தனியார் வங்கியின் ஏடிஎம் எந்திரம் உள்ளது. இங்கு பணம் எடுக்க வநத் வாடிகையாளர் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்காமல் செனறு விட்டார். அப்போது அங்கு சென்ற கிருஷ்ணன் என்பவர் 10 ஆயிரம ரூபாய் இருப்பதை கண்டார். இதனைடுத்து அந்த பணத்தை அவர் பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் வங்கி மேலாளரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்