தமிழ்நாடு

சொத்துப்பிரச்னை காரணமாக கணவன் மனைவி தற்கொலை முயற்சி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்துப்பிரச்னை காரணமாக கணவன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்துப்பிரச்னை காரணமாக கணவன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை வசித்து வரும் மகேந்திரன், தங்கமணி தம்பதியினரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் .தனது தாய் ஒச்சம்மாள் தமக்கு எழுதி கொடுக்கப்பட்ட வீட்டை அபகரிக்க முயல்வதாக கூறி,
ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார், இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக தேனி காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்