• தேனாம்பேட்டை கணேசபுரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் அகற்றம்
• வடிகாலை தூர்வாரி, மோட்டார் உதவியுடன் மழைநீரை வெளியேற்றிய மாநகராட்சி ஊழியர்கள்
• தந்தி டிவியில் செய்தி வெளியிட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே வெள்ளநீர் வடிய நடவடிக்கை
• மழைக்காலம் முடியும் வரை மின் மோட்டரை நிரந்தரமாக கணேசபுரத்தில் வைக்க கோரிக்கை
• மழைநீரில் கழிவுநீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசியதாக குடியிருப்பு வாசிகள் வேதனை