தமிழ்நாடு

இரவு நேரங்களில் மணல் திருட்டு - பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் கொள்ளை

தந்தி டிவி

இரவு நேரங்களில் மணல் திருட்டு - பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் ஏரியில், இரவு நேரங்களில் கனிம வளம் கொள்ளையடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மணிமங்கலம் ஏரியில், நள்ளிரவில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளுக்கு மண் நிரப்பப்படுகிறது.

மணிமங்கலம் காவல் நிலையம் அருகே கனிம வள கொள்ளை நடைபெறுவதால், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கனிம வள கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு