தமிழ்நாடு

திருடப்பட்ட 82 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 82 செல்போன்கள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 82 செல்போன்கள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் திருட்டு புகார் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து மேற்கொண்ட விசாரணையில் திருடர்களிடம் இருந்தும், அவற்றை தெரியாமல் வாங்கிய நபர்களிடம் இருந்தும் இந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையொட்டி, தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருடப்பட்ட மொபைல் போன்களை, அதன் உரிமையாளர்களிடம் துணை ஆணையர் அசோக்குமார் வழங்கினார்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு