தமிழ்நாடு

இளம்பெண்ணை கையில் ஆயுதத்துடன் கொலை வெறியுடன் விரட்டிய இளைஞர்..வெளியான அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் இளம்பெண்ணை கொலை வெறியுடன் இளைஞர் தாக்கச் சென்றார். அப்பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் குடும்பத்தாருக்கும் பிரசாத் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், ராதாகிருஷ்ணனின் மகளை தாக்க பிரசாத் கம்பியுடன் ஓடி வந்தார். சுதாரித்து அந்தப் பெண் வீட்டிற்குள் சென்று தாழிட்டார். தக்கலை போலீசார் இது தொடர்பாக விசாரித்து வரும் நிலையில், சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Fire cracker Accident | சிவகாசி கொடூர பட்டாசு விபத்து.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Sivakasi | Fire Accident | தமிழகத்தை கலங்கவைத்த சிவகாசி பட்டாசு விபத்து - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி