தமிழ்நாடு

காப்பாற்றியவர்களை முட்டி பறக்கவிட்ட காட்டெருமை.. தென்காசி அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

தென ்காசியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை மீட்கச் சென்ற அதிகாரிகளை, காட்டெருமை முட்டித் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டாடும் பொட்டல் பகுதியில், தோட்டத்தில் உள்ள கிணற்றில் காட்டெருமை விழுந்து உயிருக்கு போராடுவதாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மிரண்டு போன காட்டெருமை, அதிகாரிகளை முட்டித் தள்ளியது. இதனால் அதிகாரிகள் காயமடைந்த நிலையில், காட்டெருமை வனப்பகுதி நோக்கி விரட்டப்பட்டது.

Kallakurichi | Issue | MLA சர்ச்சை..லிஸ்ட் போட்டு விசாரிக்கும் அதிகாரிகள்

Madurai high court | IAS | கண் சிவந்த கோர்ட்...4 IAS அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி..

BREAKING || "சென்னை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்" - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Senthibalaji | Supreamcourt "குற்றவாளியாகக் கருதக் கூடாது" செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்

Periyar arivulagam | Issue | பெரியார் நூலக விவகாரம். களமிறங்கு ம் IPS அதிகாரி. ஹைகோர்ட் அதிரடி.