தமிழ்நாடு

Wild Buffalo | Coonoor | குன்னூரை குலுக்கிய காட்டெருமை - சாலையில் மக்களை பதறவிட்ட காட்சி

குன்னூரை குலுக்கிய காட்டெருமை - சாலையில் மக்களை பதறவிட்ட காட்சி

thanthitv

குன்னூரை குலுக்கிய காட்டெருமை - சாலையில் மக்களை பதறவிட்ட காட்சி #coonoor #nilgiris #wildbuffalo #thanthitv குன்னூர் நகரப் பகுதிக்குள் புகுந்த காட்டுமாடு - மக்கள் அலறி அடித்து ஓட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், லாலி அரசு மருத்துவமனை அருகே புதருக்குள் இருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டுமாடு நகரப்பகுதிக்குள் புகுந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்