Gold | Tea Time News | ஊரே ஓடிவந்து தேடி எடுத்த தங்க புதையல்? - கடைசியில் ட்விஸ்ட்
#gold #thanthitvteatimenews மயானம் அருகே தங்கம் கிடைப்பதாக நினைத்து குடும்பம் குடும்பமாக சென்றவர்கள், இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். நாமக்கல்லில் நடந்த சம்பவத்தின் பின்னணியை இன்றைய டீடைம் நியூஸில் பார்க்கலாம்...