தமிழ்நாடு

ஒரே நாளில் 11,560 அடி அதிகரித்த நீர்வரத்து.. சீறிப்பாய்ந்து வரும் காவிரி நீர்

தந்தி டிவி
• கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு • கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு • மேற்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர்வரத்து வினாடிக்கு 11,560 கன அடியாக உயர்வு • வினாடிக்கு 2564 கன அடியாக இருந்த நீர்வரத்து ஒரே நாளில் 11,560 கன அடியாக அதிகரித்து உள்ளது • காவிரியில் வினாடிக்கு 10,260 கன அடி வீதமும், நான்கு பிரதான வாய்க்கால்களில் 1,300 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றம் • கதவணையில் உள்ள 98 மதகுகளில் 40 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறுகிறது

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு