#vetripayanam #cmvijay #tvkgovernment
தமிழகத்தில் வெற்றிப் பயண திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ள நிலையில், எந்தெந்த பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்?, எந்தெந்த பேருந்துகளில் இத்திட்டம் பொருந்தாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..