Nagercoil | ஒத்துழைக்காததால் எலும்பை முறித்து கொடூர பலாத்காரம் செய்த மிருகமே சொன்ன வார்த்தை #nagercoil #policeinvestigation #rapecase நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்திருப்பது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் பிரசாத்.