தமிழ்நாடு

அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

தந்தி டிவி

தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பு - அரசாணை/"அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்"/அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு /மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை /மகப்பேறு விடுப்பு, தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதால் பதவி உயர்வு, பணி மூப்பை இழக்க நேரிடாது- அரசு /அரசு பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது /முன்னதாக, தகுதிகாண் பருவ காலத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களுக்கான பதவி உயர்வு பாதிப்பு

Cmvijay | Education | நுழைவு தேர்வுல அரசு பள்ளி மாணவர்கள்".CM முன் நின்று மாணவி வைத்த கோரிக்கை

Cmvijay | Education Award Function | CM கையை பிடித்து மகிழ்ச்சியை கொட்டிய தாய்..உணர்ச்சிபூர்வ தருணம்

Cmvijay | Education | `வாங்க CM சார் ஒரு Walk போலாம்'-சர்ப்ரைஸ் கொடுத்த CMவிஜய் துள்ளி குதித்த பெண்

BREAKING || "அரசியல் ஆக்குவாங்க... உங்க கிட்ட இத சொல்லியே ஆகணும்" - CM விஜய் ஓபன் ஸ்பீச்

BREAKING || "அரசியல் ஆக்குவாங்க... உங்க கிட்ட இத சொல்லியே ஆகணும்" - CM விஜய் ஓபன் ஸ்பீச்