தமிழ்நாடு

தமிழகத்தையே மிரளவிட்ட திடீர் `காய்ச்சல்’ - `அரிய’ மருந்தை கண்டுபிடித்தார் தமிழச்சி

தமிழகத்தையே மிரளவிட்ட திடீர் `காய்ச்சல்’ - `அரிய’ மருந்தை கண்டுபிடித்தார் தமிழச்சி

thanthitv

பறவைக் காய்ச்சலுக்கு திருநீற்றுப்பச்சிலை மருந்து கண்டுபிடிப்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பறவைக் காய்ச்சலைக் குணப்படுத்த, திருநீற்றுப்பச்சிலை மூலம் அரிய வகை மூலிகை பொடியைக் கண்டறிந்துள்ளார். ஜெர்மனியில் இயற்பிய வேதியியலில் பி.எச்.டி முடித்த இவர், தனது குழுவினருடன் இணைந்து தயாரித்த இந்த மூலிகை மருந்து, பாதிக்கப்பட்ட கோழிகளை மூன்றே நாட்களில் குணப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஈரோடு மற்றும் பெங்களூரு கோழிப் பண்ணைகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்