தமிழ்நாடு

"மாநில அரசு எல்லாம் அரசு இல்ல.. அதனாலதான் நாம் அங்க நிக்கிறோம்"

தந்தி டிவி

மத்தியில் அம்பேத்கர் அரசை உருவாக்க வேண்டும்.தமிழ்நாட்டில் அம்பேத்கர் அரசை உருவாக்குவது நோக்கம் அல்ல.இந்தியாவில் அம்பேத்கர் அரசை உருவாக்க வேண்டும்.மத்தியில் இருப்பது தான் அரசு, மாநிலத்தில் இருப்பதெல்லாம் கிளைகள்.எந்த மசோதா நிறைவேற்றினாலும் ஆளுநரிடம் காத்து கிடக்கிறோம்.மீண்டும் மீண்டும் இங்கே வேதகால அரசியல் தலை தூக்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்